சாட்சியை சமர்ப்பிக்கவும்
எங்கள் ஊழியத்தின் மூலம், டெரிக் பிரின்ஸின் புத்தகங்கள், பாட்காஸ்ட், பிரசங்கங்கள், தியானங்கள் மற்றும் பிற வேதாகம போதனைகள் வழியாக தேவன் உங்களுக்கு செய்த காரியங்களை கேட்க மிக்க மகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் இருக்கிறோம்.
உங்கள் சாட்சியைப் பகிர்ந்து, தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உறுதியான புரிதலின் மூலம், இயேசுவுடனான தனிப்பட்ட உறவை உடையவராக, தேவனிடம் நெருங்கி வர மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.