உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும், ஜெபம்தான் தீர்வாக இருக்கிறது. உங்கள் ஜெப விண்ணப்பத்தை அனுப்புங்கள், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
தனியுரிமை
உங்கள் ஜெப விண்ணப்பம் ஒரு புனிதமான நம்பிக்கையைக் கொண்டதாகும், அதை ரகசியமாக காப்போம். தரவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உடன்பட எங்களுக்கு உதவுங்கள், எந்தவொரு நபரையும் அவர்களின் முதல் பெயரில் மட்டும் குறிப்பிடவும், அவர்களது அடையாளம் காணக்கூடிய மற்ற அனைத்து தகவல்களையும் (உதாரணமாக, குடும்பப் பெயர், தொடர்பு விவரங்கள், இருப்பிடம், வேலை சார்ந்த தகவல்கள் போன்றவை) தவிர்க்கவும்.
மேலும் தகவலுக்கு எங்கள் தனியுரிமை கொள்கையை பார்க்கவும்.
தனியுரிமைக் கொள்கை