போதனை கடிதங்களுக்கு பதிவு செய்யவும்
உங்களுடைய தனியுரிமையை நாங்கள் தீவிரமாக பாதுகாக்கிறோம். தேவையற்ற விளம்பரங்கள் கிடையாது. எந்த நேரத்திலும் நீங்கள் விலகலாம்.
தெய்வீகப் பரிமாற்றம்
சுவிசேஷத்தின் முழு செய்தியும் ஒரே வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டுள்ளது: அது சிலுவையில் இயேசுவின் பலி மரணமாகும். இந்த தியாகபலி நரகத்திலிருந்து நம்மை தப்பிக்க செய்வதை காட்டிலும், வாழ்க்கையில் உங்கள் அனைத்து தேவைகளையும் எவ்வாறு வழங்குகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
'தெய்வீக பரிமாற்றத்தின்' இலவச பிரதியை பெற பதிவு செய்யுங்கள்.
மொழி: தமிழ்
மதிப்பீடுகள்
டெரிக் பிரின்ஸின் அனைத்து சிறந்த வெளியீடுகளிலும், இது அவரின் மிக வல்லமையான செய்தியாகும். கிறிஸ்து சிலுவையில் உண்மையில் என்ன செய்தார் என்பதை உண்மையான நீங்கள் புரிந்து கொண்டால், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிப்பதலிருந்து எதுவும் உங்களைத் தடுக்க முடியாது! - ஹனிபி
உண்மையிலேயே ஒரு அற்புதமான புத்தகம். - ஜெ.யி. பேஜ்.
இது ஒரு வல்லமையான, வாழ்வை மாற்றும் செய்தியாக இருக்கிறது - தெரெசியா